தாய்லாந்தில் திருவிழாவில் குண்டுவெடிப்பு; 3 பேர் பலி-50 பேர் படுகாயம்
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்
15 Dec 2024 8:38 AM ISTபீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி...பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம்
பாகிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்
2 Dec 2024 2:40 PM ISTபெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் - என்.ஐ.ஏ. அறிவிப்பு
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
29 March 2024 6:42 PM ISTபெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்
ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2024 4:38 AM IST"கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும்" - மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல்
இந்த மிரட்டல் தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 March 2024 3:48 PM ISTபெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்களில் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின.
3 March 2024 7:11 AM ISTபெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் சதியா? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 March 2024 2:43 AM ISTஅடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. அதிர்ந்த ஈரான் - பலி எண்ணிக்கை 100- ஐ தாண்டியது
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானியின் நினைவு நாள் இன்று அந்த நாட்டில் அனுசரிக்கப்பட்டது.
3 Jan 2024 7:01 PM ISTபாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு
இந்த குண்டு வெடிப்பில் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
6 Dec 2023 5:15 AM ISTகேரளாவில் குண்டு வெடித்த விவகாரம்: சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகள் பதிவு
வழிபாடு கூட்டரங்கில் குண்டு வெடித்த விவகாரம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
5 Nov 2023 11:30 AM ISTகேரளாவை அதிர வைத்த குண்டு வெடிப்பு: மார்ட்டின் மீது பாய்ந்தது என்.எஸ்.ஏ
குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2023 8:48 PM ISTநாகரீக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை - கேரள குண்டு வெடிப்பு குறித்து ராகுல் காந்தி பதிவு
கேரள குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
29 Oct 2023 7:38 PM IST